பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகத்தில், மினி 'கிளினிக்'

Added : பிப் 21, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, ஆத்துப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியில், நுாலகம் உள்ளது. தற்போது அனைத்துப் பகுதி மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில், மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், ஆத்துப்பாளையம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், மினி கிளினிக் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இடவசதி இல்லாததால், நுாலகக் கட்டடத்தை மினி

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, ஆத்துப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியில், நுாலகம் உள்ளது. தற்போது அனைத்துப் பகுதி மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில், மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், ஆத்துப்பாளையம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், மினி கிளினிக் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இடவசதி இல்லாததால், நுாலகக் கட்டடத்தை மினி கிளினிக்காக மாற்ற முடிவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நாளை நடக்கிறது.நுாலகத்தில் இருந்த அனைத்து புத்தகங்களும் அங்குள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள நுாலக வாசகர்கள், வேறு பகுதியில் நுாலகம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X