பொது செய்தி

இந்தியா

ஓ.எப்.சி., கேபிள்கள் கே.ஆர்.புரத்தில் அகற்றப்பட்டன

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மஹாதேவபுரா : பாதசாரிகளுக்கு இடையூறாக, நடைபாதைகள் மீது முறைகேடாக போடப்பட்டிருந்த, ஓ.எப்.சி., கேபிள்கள், மஹாதேவபுரா, கே.ஆர்.புரத்தில் அகற்றப்பட்டன. பெங்களூரு, மஹாதேவபுரா, ஏ.பி.ஐ.பி., பகுதியில், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. தகவலறிந்த பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.முறைகேடாக இருந்த ஓ.எப்.சி., கேபிள்களை,கே.ஆர்.புரம்,

மஹாதேவபுரா : பாதசாரிகளுக்கு இடையூறாக, நடைபாதைகள் மீது முறைகேடாக போடப்பட்டிருந்த, ஓ.எப்.சி., கேபிள்கள், மஹாதேவபுரா, கே.ஆர்.புரத்தில் அகற்றப்பட்டன.

பெங்களூரு, மஹாதேவபுரா, ஏ.பி.ஐ.பி., பகுதியில், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. தகவலறிந்த பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.முறைகேடாக இருந்த ஓ.எப்.சி., கேபிள்களை,கே.ஆர்.புரம், மஹாதேவபுரா மாநகராட்சி அதிகாரிகள், நேற்று அகற்றினர். மொத்தம், 48 கிலோ மீட்டர் துார, கேபிள்கள் அகற்றப்பட்டது.நடைபாதைகள், பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் துாய்மை செய்யப்பட்டன.

பாதசாரிகள் பாதுகாப்பு கருதி, கண்டபடி போடப்பட்டிருந்த கேபிள்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு போடப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், அபராதம் வசூலிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X