பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை தொட்டிகட்டும் பணி மும்முரம்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:அம்ரூத் திட்டத்தில், காளியப்பா நகரில், மேல் நிலைத் தொட்டி கட்டும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் பங்களிப்புடன் அம்ரூத் திட்டத்தில், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடந்து
 மேல்நிலை தொட்டிகட்டும் பணி மும்முரம்

திருப்பூர்:அம்ரூத் திட்டத்தில், காளியப்பா நகரில், மேல் நிலைத் தொட்டி கட்டும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் பங்களிப்புடன் அம்ரூத் திட்டத்தில், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.அவ்வகையில், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட காங்கயம் ரோடு, காளியப்பா நகர் பகுதியில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நான்காவது திட்ட குடிநீர் திட்டத்தில் இந்த மேல்நிலைத் தொட்டி இணைக்கப்பட்டு, சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வீட்டுக்குழாய் இணைப்பு வழங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X