பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் மேட்சிங்கில் தள்ளுபடி விற்பனை

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீமுருகன் மேட்சிங்கில், ஆண்டு விழாவை முன்னிட்டு, 5 முதல் 50 சதவீதம் வரை, சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டர் உரிமையாளர் கல்யாண சுந்தரம் கூறியதாவது:திருப்பூரில், 34 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வருகிறோம். மேட்சிங் பிளவுஸ், டிசைனர் பிளவுஸ், நைட்டி வகைகள், காட்டன் சேலைகள், பேன்சி சேலை

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீமுருகன் மேட்சிங்கில், ஆண்டு விழாவை முன்னிட்டு, 5 முதல் 50 சதவீதம் வரை, சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டர் உரிமையாளர் கல்யாண சுந்தரம் கூறியதாவது:திருப்பூரில், 34 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வருகிறோம். மேட்சிங் பிளவுஸ், டிசைனர் பிளவுஸ், நைட்டி வகைகள், காட்டன் சேலைகள், பேன்சி சேலை ரகங்கள், கைத்தறி சேலைகள் உள்ளிட்ட அனைத்து வகையான ஆடை ரகங்களும் விற்பனையில் உள்ளது.ஆண்டு விழாவை முன்னிட்டு, முதல், 50 சதவீதம் வரை, விற்பனையில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்றார். இந்த விற்பனை இன்றுடன் நிறைவு பெறுகிறது. விவரங்களுக்கு, 0421 - 4326612 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X