சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயணி தவறவிட்ட 50 சவரன் நகை ஒப்படைப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கோவை:காரில் பயணிதவறவிட்ட, 50 சவரன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த கால் டாக்ஸி உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பாபி, 46; கால் டாக்ஸி உரிமையாளர். நேற்று முன்தினம், இரவு காரில் இருந்த ஒரு பையில் நகைகள் இருந்தன.அதை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார்.இதையடுத்து காரில் பயணம் செய்த கோல்டுவின்ஸை சேர்ந்த முதியவரை தொடர்பு கொண்ட

கோவை:காரில் பயணிதவறவிட்ட, 50 சவரன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த கால் டாக்ஸி உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பாபி, 46; கால் டாக்ஸி உரிமையாளர். நேற்று முன்தினம், இரவு காரில் இருந்த ஒரு பையில் நகைகள் இருந்தன.அதை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார்.இதையடுத்து காரில் பயணம் செய்த கோல்டுவின்ஸை சேர்ந்த முதியவரை தொடர்பு கொண்ட போலீசார், அவரிடம் விசாரித்து, 50 சவரன் நகை அடங்கிய பையை ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் எனத்தெரிந்தது.பல லட்சம் மதிப்பிலான நகைகளுடன் பயணி தவற விட்ட பையை உரியவரிடம் ஒப் படைத்த கால் டாக்ஸி உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X