ராஜபாளையம்; சிவகாசியை சேர்ந்தவர் சக்தீஸ்வரி 21.இவருக்கும் சாத்துார் கங்கரக்கோட்டையை சேர்ந்த ஸ்டாலின்ராஜா 28,க்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது வழங்கப்பட்ட நகையை அடகு வைத்து விட்டு மேரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர், அவரது பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க ராஜபாளையம் மகளிர் போலீசில் சக்தீஸ்வரி புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் தேவமாதா விசாரிக்கிறார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement