ஆன்மிகம்பிரம்மோற்ஸவ விழா அபிஷேகம், காலை 8:00 மணி, அம்பாள் கிளி அலங்காரம், யானை வாகன வீதி உலா, இரவு 7:00 மணி , சொக்கர் கோயில், ராஜபாளையம்.சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.விசேஷ பூஜை, காலை 8:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 7:30 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.தவக்கால முதல் ஞாயிறு திருப்பலிகாலை 8:00 மணி, இன்னாசியார் ஆலயம், நகராட்சி ரோடு, விருதுநகர்.காலை 8:30 மணி, சவேரியார் ஆலயம், பாண்டியன் நகர், விருதுநகர்.காலை 7:30 மணி, வேளாங்கண்ணி, ஆலயம், மல்லாங்கிணர்.காலை 9:00 மணி, ஜெபமாலை அன்னை ஆலயம், நிறைவாழ்வு நகர், விருதுநகர்.காலை 9:00 மணி, உபகார அன்னை ஆலயம், கல்போது.காலை 7:15 மணி, சவேரியார் ஆலயம், கன்னிசேரிபுதுார்.காலை 7:15 மணி, லுார்து அன்னை ஆலயம், ஒ.கோவில்பட்டி.காலை 8:15 மணி, குழந்தை ஏசு ஆலயம், ஒத்தையால், சாத்துார்.பொதுமேல்நிலை குடிநீர் தொட்டி ஒப்படைத்தல், காலை 9:00 மணி, மேலக்காந்திநகர், பங்கேற்பு: எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ.,புதிய கழிப்பறை கட்ட பூமிபூஜை, காலை 10:30 மணி, சாத்துார் பைபாஸ், பங்கேற்பு: எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ.,ரூ 12 லட்சம் மதிப்பில் தெரு விளக்கு அமைத்தல் பூமி பூஜை , மதியம் 12:00 மணி , பெரியார் நகர் ,பங்கேற்பு: எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ.,டிவைடரில் மின் பொருத்தும் பணி பூமி பூஜை, மதியம் 1:00 மணி,சாத்தார் மெயின்ரோடு, பங்கேற்பு: எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ.,ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி , காலை 10:00 -மதியம் 1:00 மணி, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசிஇலவச கண் பரிசோதன முகாம், காலை 9:00- மணி , சாலியர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி, ஏற்பாடு: சாலியர் இளைஞர் பேரவை.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE