பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பொது மருத்துவ முகாம்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
எழுமலை; எழுமலை விஸ்வ வித்யாலயா பள்ளி, மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.பள்ளி முதல்வர் முத்துவேல் வரவேற்றார். தாளாளர் பாண்டியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொது அறுவை, எலும்பு மூட்டு மருத்துவம், காது, மூக்கு தொண்டை, மகப்பேறு மருத்துவ டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X