தீயில் கருகிய புளியமரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகிய புளியமரம்

Added : பிப் 21, 2021
Share
மேலுார்: மேலுார் நத்தம் ரோட்டில் பழையசுக்காம்பட்டியில் நேற்று ரோட்டோர புளியமரத்தின் அடியில் இருந்த குப்பையில் சமூக விரோதிகள் தீ வைத்ததில் மரம் பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் 30 ஆண்டு கால மரம் முழுதும் கருகியது. மரத்தடியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், ரோட்டோர மரங்களை பாதுகாக்க முன்வர

மேலுார்: மேலுார் நத்தம் ரோட்டில் பழையசுக்காம்பட்டியில் நேற்று ரோட்டோர புளியமரத்தின் அடியில் இருந்த குப்பையில் சமூக விரோதிகள் தீ வைத்ததில் மரம் பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் 30 ஆண்டு கால மரம் முழுதும் கருகியது. மரத்தடியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், ரோட்டோர மரங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X