பொது செய்தி

தமிழ்நாடு

முத்துத்தேவர்முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருநகர்: திருநகர் முத்துத்தேவர்முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகிக்க, தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். வழக்கறிஞர் பசும்பொன் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்கள் ஈஸ்வரி, சக்திவேல், அனிஷ், அஜித்குமார், பாலமுருகன்,

திருநகர்: திருநகர் முத்துத்தேவர்முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகிக்க, தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். வழக்கறிஞர் பசும்பொன் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்கள் ஈஸ்வரி, சக்திவேல், அனிஷ், அஜித்குமார், பாலமுருகன், பிரகாஷூக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர்கள் அன்புகார்த்திகாயினி, சரவணன், ராஜகோபால் தொகுத்து வழங்கினர். ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X