பருவநிலை மாறுபாடு; காற்றின் மாசை குறைக்க உலக நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தல்

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: 'பருவநிலை மாறுபாடு பிரச்னையில் காற்று மாசின் அளவைக் குறைக்கும் முயற்சியில், இந்தியா, சீனா உட்பட, அதிகம் மாசுபடுத்தும், 17 நாடுகள் உடனடியாக ஈடுபட வேண்டும்' என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில், அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. அமெரிக்காவின் பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கான சிறப்பு தூதரான, ஜான் கெர்ரி

வாஷிங்டன்: 'பருவநிலை மாறுபாடு பிரச்னையில் காற்று மாசின் அளவைக் குறைக்கும் முயற்சியில், இந்தியா, சீனா உட்பட, அதிகம் மாசுபடுத்தும், 17 நாடுகள் உடனடியாக ஈடுபட வேண்டும்' என, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.



latest tamil news


பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில், அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. அமெரிக்காவின் பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கான சிறப்பு தூதரான, ஜான் கெர்ரி கூறியுள்ளதாவது:வரும், 2050ம் ஆண்டுக்குள், காற்று மாசின் அளவை பூஜ்யமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதிக அளவு காற்று மாசுவை வெளிப்படுத்தும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா உட்பட, 17 நாடுகள், மாசுவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.அனைவரும் இணைந்து, இந்த உலகப் பிரச்னைக்கு தீர்வு காண உறுதியேற்போம். அதற்கான செயல் திட்டங்களை உடனடியாக துவக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-பிப்-202111:09:47 IST Report Abuse
Lion Drsekar அடுத்து எல்லோரும் தும்பிக்கையை (பிராணவாயு, வடிகால் , குளிர்சாதனை வசதி, உடலின் எல்லா உறுப்புகளையும் கண்காணிக்கும் கருவிகள் அடங்கிய ஒரு சாதனம் ) வைத்துக்கொண்டு நடக்கவேண்டிய ஒரு சூழ்நிலையும் உருவாகும், வெகு விரைவில் சண்டைகளில் கிடைக்கும் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X