பொது செய்தி

தமிழ்நாடு

வீரசிவாஜி ஜெயந்தி விழா

Added : பிப் 21, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி: சிவசேனா கட்சி சார்பில் சத்ரபதி வீரசிவாஜியின் ஜெயந்தி விழா சின்னாளபட்டியில் நடந்தது. சிவசேனா மாநில அமைப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் நாகபாண்டி, செயலாளர் திம்மையா, இளைஞரணி தலைவர் வெள்ளைபாண்டி முன்னிலை வகித்தனர். வீரசிவாஜியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். திரளான நிர்வாகிகள்

சின்னாளபட்டி: சிவசேனா கட்சி சார்பில் சத்ரபதி வீரசிவாஜியின் ஜெயந்தி விழா சின்னாளபட்டியில் நடந்தது. சிவசேனா மாநில அமைப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் நாகபாண்டி, செயலாளர் திம்மையா, இளைஞரணி தலைவர் வெள்ளைபாண்டி முன்னிலை வகித்தனர். வீரசிவாஜியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X