மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

Added : பிப் 21, 2021
Share
செம்பட்டி: வீ.கூத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பொது அறிவுப்போட்டி நடத்தப்பட்டது.பரிசளிப்பு விழா தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடந்தது. சுதந்திரபாண்டி, ஆத்துார் அரசு மருத்துவமனை டாக்டர் லியோன்வினோத்குமார் பரிசுகள் வழங்கினார். முதல் 3 இடங்களை வென்ற மாணவர்கள் சோலைமுத்து, சுதந்திரபாண்டி, சந்திரபிரகாஷ் ஆகியோருக்கு

செம்பட்டி: வீ.கூத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பொது அறிவுப்போட்டி நடத்தப்பட்டது.பரிசளிப்பு விழா தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடந்தது. சுதந்திரபாண்டி, ஆத்துார் அரசு மருத்துவமனை டாக்டர் லியோன்வினோத்குமார் பரிசுகள் வழங்கினார். முதல் 3 இடங்களை வென்ற மாணவர்கள் சோலைமுத்து, சுதந்திரபாண்டி, சந்திரபிரகாஷ் ஆகியோருக்கு கேடயமும், 8 மாணவர்களுக்கு பொது அறிவுப்புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. வளங்குன்றா சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நிர்வாகி பிரதீப் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X