பேரவை செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரவை செயற்குழு கூட்டம்

Added : பிப் 21, 2021
Share
நத்தம்; தேசிய செட்டியார்கள் பேரவை செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கோவிந்தமணி, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜா முன்னிலை வகித்தனர். பிப்.27 அன்று சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் அதிகமானோர் பங்கேற்க தீர்மானித்தனர். ஒன்றிய இளைஞரணி தலைவர் விக்னேஷ்வரன், ஒருங்கிணைப்பாளர் சபரி, இளைஞரணி பொருளாளர் கோகுல்

நத்தம்; தேசிய செட்டியார்கள் பேரவை செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கோவிந்தமணி, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜா முன்னிலை வகித்தனர். பிப்.27 அன்று சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் அதிகமானோர் பங்கேற்க தீர்மானித்தனர். ஒன்றிய இளைஞரணி தலைவர் விக்னேஷ்வரன், ஒருங்கிணைப்பாளர் சபரி, இளைஞரணி பொருளாளர் கோகுல் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X