மாவட்டத்தில் 8 பேர் ‛டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 8 பேர் ‛டிஸ்சார்ஜ்

Added : பிப் 21, 2021
Share
தேனி - மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 8 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக ஒருவர் பாதிப்பு. நேற்று கொரோனாவுக்கான முதல் டோஸ் தடுப்பூசி மருந்து 96 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் ஏழு பேருக்கு மட்டும் மாநில பொது சுகாதாரத்துறையால் புதிதாக வழங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 3429 பேர் செலுத்தியுள்ளனர்.

தேனி - மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 8 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக ஒருவர் பாதிப்பு. நேற்று கொரோனாவுக்கான முதல் டோஸ் தடுப்பூசி மருந்து 96 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் ஏழு பேருக்கு மட்டும் மாநில பொது சுகாதாரத்துறையால் புதிதாக வழங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 3429 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாவது 'டோஸ்' ஆன கோவிஷீல்டு நேற்று 163 பேருக்கு செலுத்தப்பட்டது. இது இதுவரை 501 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X