அரசியலில் இருந்து மாஜி எம்.பி., விலகல்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி, பிப். : முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' நான் அரசி யலில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். எனது அரசியல் பணிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த முடிவை தொகுதி மக்கள்,

புதுச்சேரி, பிப். : முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' நான் அரசி யலில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். எனது அரசியல் பணிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த முடிவை தொகுதி மக்கள், ஆதரவாளர்கள் மதிப்பளித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. கண்ணனின் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ராதாகிருஷ்ணன், 2001ல் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். குடிசை மாற்று வாரிய தலைவராகவும் பதவி வகித்தார்.பின், காங்., கட்சியில் சேர்ந்து 2006ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது, சபாநாயகராக பதவி வகித்தார். தொடர்ந்து, 2014ல் லோக்சபா தேர்தலில் என்.ஆர் காங்., வேட்பாளராக களமிறங்கி எம்.பி.,யாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X