பொது செய்தி

தமிழ்நாடு

பூவரசன்குப்பம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கண்டமங்கலம் ஒன்றியம் பூவரசன்குப்பம் ஊராட்சியில், அம்மா மினி கிளினிக்கை, அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார். கலெக்டர் அண்ணாதுரை, திட்ட இயக்குநர் மகேந்திரன், சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், மார்க்கெட் கமிட்டி தலைவர் கண்ணன், ஆவின் சேர்மன் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை, பேரவை செயலாளர் முருகன்,

விழுப்புரம் : கண்டமங்கலம் ஒன்றியம் பூவரசன்குப்பம் ஊராட்சியில், அம்மா மினி கிளினிக்கை, அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.

கலெக்டர் அண்ணாதுரை, திட்ட இயக்குநர் மகேந்திரன், சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், மார்க்கெட் கமிட்டி தலைவர் கண்ணன், ஆவின் சேர்மன் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை, பேரவை செயலாளர் முருகன், அணி செயலாளர்கள் தண்டபாணி, குமரேசன், ஆறுமுகம், ஜெயராமன், சேதுபதி, தாமோதரன், சுகுமாறன், சங்கர், கோவிமுருகன், மகளிரணி கவிதா, கற்பகம், ஜீவா சிவநேசன், காசிநாதன், முருகன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X