சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ் மோதி 2 பேர் படுகாயம்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்,45; இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஞானவேல், 42; இருவரும் நேற்று பகல் 1:30 மணியளவில் பைக்கில் பைத்தாம்பாடி சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, திருச்சி நோக்கி சென்ற என்எல் 01 பி 0863 பதிவெண் கொண்ட ஆம்னி பஸ், பைக் மீது மோதியது.

திருவெண்ணெய்நல்லுார் : பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்,45; இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஞானவேல், 42; இருவரும் நேற்று பகல் 1:30 மணியளவில் பைக்கில் பைத்தாம்பாடி சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, திருச்சி நோக்கி சென்ற என்எல் 01 பி 0863 பதிவெண் கொண்ட ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த தர்மலிங்கம், ஞானவேல் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X