மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 21, 2021
Share
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் வேல்மாறன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், உமாமகேஸ்வரி முன்னிலைவகித்தனர். வட்டக்குழு உறுப்பினர்கள் கணபதி, முருகன், தீனபந்து, கண்ணன், பழனி உள்ளிட்டோர் கலந்து

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் வேல்மாறன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், உமாமகேஸ்வரி முன்னிலைவகித்தனர். வட்டக்குழு உறுப்பினர்கள் கணபதி, முருகன், தீனபந்து, கண்ணன், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து கோஷமிடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X