பொது செய்தி

தமிழ்நாடு

பிரிவு உபசார விழா 

Added : பிப் 21, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி மேலாளருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.திண்டிவனம் நகராட்சி மேலாளர் ஸ்ரீபிரகாஷ், திருவண்ணாமலை நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனையொட்டி அவருக்கு திண்டிவனம் நகராட்சி ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது.கமிஷனர் வசந்தி, பொறியாளர் பவுல்செல்வம், நகரமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் தேவநாதன், துப்புரவு

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி மேலாளருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.திண்டிவனம் நகராட்சி மேலாளர் ஸ்ரீபிரகாஷ், திருவண்ணாமலை நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அதனையொட்டி அவருக்கு திண்டிவனம் நகராட்சி ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது.கமிஷனர் வசந்தி, பொறியாளர் பவுல்செல்வம், நகரமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் தேவநாதன், துப்புரவு ஆய்வர் ராமகிருஷ்ணன், கணக்காளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பணி மாறுதலாகி செல்லும் மேலாளர் ஸ்ரீபிரகாஷிற்கு, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X