56 மூட்டை ரேஷன் அரிசி வாகன சோதனையில் சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

56 மூட்டை ரேஷன் அரிசி வாகன சோதனையில் சிக்கியது

Added : பிப் 21, 2021
Share
சூலுார்:சூலுார் அருகே வாகன சோதனையில், 56 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.சூலுார் அருகே கோவை-பாலக்காடு ரோட்டில், ரேஷன் அரிசி கடத்தபடுவதாக, எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி, 50 கிலோ கொள்முதல் கொண்ட, 56 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்ததை

சூலுார்:சூலுார் அருகே வாகன சோதனையில், 56 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.சூலுார் அருகே கோவை-பாலக்காடு ரோட்டில், ரேஷன் அரிசி கடத்தபடுவதாக, எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி, 50 கிலோ கொள்முதல் கொண்ட, 56 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X