பொது இலவச யோகா பயிற்சி வகுப்புஏ.டி.ராஜா ரைஸ் மில், குளக்கரை மாரியம்மன் கோவில் பின்புறம், சாலைத் தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், காலை, 7:00 மணி.புத்தக கண்காட்சிராஜ்பவன் திருமண மண்டபம், ஜவுளிக்கடை சத்திரம் அருகில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், காலை, 10.00 மணி. ஆன்மிகம் பிரம்மோற்சவம்முத்து சப்பரம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை, 8:00 மணி; தங்க கிளி வாகனம், இரவு, 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி.
ஆஞ்சநேயர் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.திருவாதிரை நட்சத்திர சிறப்பு அபிஷேக ஆராதனை, பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குருகோயில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை, 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்திருவாதிரை நட்சத்திர சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 9:00 மணி.இடக்கண் ஒளிபெற்ற நாள் விழாதம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் இடக்கண் ஒளிபெற்ற நாள் விழா, ஏலவார்குழலி உடனுறை திருவேகம்பநாதர் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணிமண்டலாபிஷேகம்செல்லியம்மன் கோவில், களியாம்பூண்டி கிராமம், உத்திரமேரூர், காலை, 8:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத அனந்த பத்மநாப ஈஸ்வரர் கோவில், லிங்கப்ப அய்யர் தெரு, சாலைத்தெரு, காஞ்சிபுரம், காலை, 8:30 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE