இன்று இனிதாக பகுதிக்கு      | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக பகுதிக்கு      

Added : பிப் 21, 2021
Share
 பொது இலவச யோகா பயிற்சி வகுப்புஏ.டி.ராஜா ரைஸ் மில், குளக்கரை மாரியம்மன் கோவில் பின்புறம், சாலைத் தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், காலை, 7:00 மணி.புத்தக கண்காட்சிராஜ்பவன் திருமண மண்டபம், ஜவுளிக்கடை சத்திரம் அருகில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், காலை, 10.00 மணி. ஆன்மிகம் பிரம்மோற்சவம்முத்து சப்பரம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை, 8:00 மணி; தங்க

 பொது இலவச யோகா பயிற்சி வகுப்புஏ.டி.ராஜா ரைஸ் மில், குளக்கரை மாரியம்மன் கோவில் பின்புறம், சாலைத் தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், காலை, 7:00 மணி.புத்தக கண்காட்சிராஜ்பவன் திருமண மண்டபம், ஜவுளிக்கடை சத்திரம் அருகில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், காலை, 10.00 மணி. ஆன்மிகம் பிரம்மோற்சவம்முத்து சப்பரம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை, 8:00 மணி; தங்க கிளி வாகனம், இரவு, 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி.

ஆஞ்சநேயர் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.திருவாதிரை நட்சத்திர சிறப்பு அபிஷேக ஆராதனை, பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குருகோயில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை, 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்திருவாதிரை நட்சத்திர சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 9:00 மணி.இடக்கண் ஒளிபெற்ற நாள் விழாதம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் இடக்கண் ஒளிபெற்ற நாள் விழா, ஏலவார்குழலி உடனுறை திருவேகம்பநாதர் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணிமண்டலாபிஷேகம்செல்லியம்மன் கோவில், களியாம்பூண்டி கிராமம், உத்திரமேரூர், காலை, 8:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத அனந்த பத்மநாப ஈஸ்வரர் கோவில், லிங்கப்ப அய்யர் தெரு, சாலைத்தெரு, காஞ்சிபுரம், காலை, 8:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X