சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்று மணல் கடத்திய இருவர் கைது

Added : பிப் 21, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : கள்ளத்தனமாக மாட்டுவண்டியில் ஆற்றுமணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பூதாமூர், புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூதாமூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 50, ஆலடி ரோடு துர்க்கை நகரைச் சேர்ந்த அன்சார், 22, ஆகியோர் மணிமுக்த்தாற்றில் இருந்து

விருத்தாசலம் : கள்ளத்தனமாக மாட்டுவண்டியில் ஆற்றுமணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பூதாமூர், புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூதாமூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 50, ஆலடி ரோடு துர்க்கை நகரைச் சேர்ந்த அன்சார், 22, ஆகியோர் மணிமுக்த்தாற்றில் இருந்து கள்ளத்தனமாக மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஏழுமலை, அன்சார் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X