பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சமூக வரைபடம் தயாரிப்பு: வளம் கண்டறிந்த மாணவர்கள்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
உடுமலை:கோவை வேளாண் கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வரும், 11 மாணவ, மாணவியர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், உடுமலை வட்டாரத்தில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, எலையமுத்துார் கிராமத்தில் கிராமப்புற மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கிராமத்திலுள்ள, சமூக வளங்களை அறியும் வகையில், சமூக வரைபடம், பொதுமக்களின் இடம் பெயர்தலை குறிக்கும்

உடுமலை:கோவை வேளாண் கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வரும், 11 மாணவ, மாணவியர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், உடுமலை வட்டாரத்தில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, எலையமுத்துார் கிராமத்தில் கிராமப்புற மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கிராமத்திலுள்ள, சமூக வளங்களை அறியும் வகையில், சமூக வரைபடம், பொதுமக்களின் இடம் பெயர்தலை குறிக்கும் இயக்க வரைபடம் மற்றும் விவசாயிகள், பொதுமக்களின் தேவைக்கான இடங்களின் வரைபடம் என, கிராம மதிப்பீட்டு வரைபடம், கிராம மக்களின் உதவியோடு மேற்கொண்டனர்.கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வரைபடம் மூலம் விளக்கினர். இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலை மாணவ, மாணவியர், விவசாயிகள் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X