பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வ அமைப்பு மரக்கன்றுகள் நடவு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், தன்னார்வ அமைப்பினர் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.ஆனைமலை 'ஆலம் விழுது' அமைப்பினர், வாரந்தோறும் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து வருகின்றனர். நேற்று, 81வது வாரமாக, ஆனைமலை வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்தனர்.வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை தலைமை வகித்தார், வி.ஏ.ஓ.,க்கள் முன்னிலை
 தன்னார்வ அமைப்பு மரக்கன்றுகள் நடவு

ஆனைமலை:ஆனைமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், தன்னார்வ அமைப்பினர் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.ஆனைமலை 'ஆலம் விழுது' அமைப்பினர், வாரந்தோறும் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து வருகின்றனர். நேற்று, 81வது வாரமாக, ஆனைமலை வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்தனர்.வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை தலைமை வகித்தார், வி.ஏ.ஓ.,க்கள் முன்னிலை வகித்தனர். அமைப்பினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, நாவல், கொய்யா, நொச்சி, புங்கன், இலுப்பை உள்பட மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X