பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Added : பிப் 21, 2021
Share
ஆனைமலை:கரியாஞ்செட்டிபாளையம் அருகே, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமை வகித்தார். வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி சப் - கலெக்டர் வைத்திநாதன், ஆனைமலை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.இலவச வீட்டுமனைப்பட்டா, அம்மா 'ஸ்கூட்டர்', முதியோர் உதவித்தொகை, ஜாதிச்சான்றிதழ் என, 6,085
 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஆனைமலை:கரியாஞ்செட்டிபாளையம் அருகே, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமை வகித்தார். வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி சப் - கலெக்டர் வைத்திநாதன், ஆனைமலை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.இலவச வீட்டுமனைப்பட்டா, அம்மா 'ஸ்கூட்டர்', முதியோர் உதவித்தொகை, ஜாதிச்சான்றிதழ் என, 6,085 பயனாளிகளுக்கு, 60.8 கோடி ரூபாய்க்கான பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X