22-2-2021 - இன்றைய நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

22-2-2021 - இன்றைய நிகழ்ச்சி

Added : பிப் 21, 2021
Share
திரு - 22-2-2021 - இன்றைய நிகழ்ச்சிஆன்மிகம்சோமவார வழிபாடுதிரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை, 7:00 மணி. அருணாசலேஸ்வரர் கோவில், பெரியகுப்பம், திருவள்ளூர், சோமவார வழிபாடு, மாலை, 5:30 மணி.அபிஷேகம்* ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 9:00 மணி, மகா மங்கள ஆரத்தி, மதியம், 12:00 மணி, ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணிஆரத்திஆனந்த

திரு - 22-2-2021 - இன்றைய நிகழ்ச்சிஆன்மிகம்சோமவார வழிபாடுதிரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை, 7:00 மணி. அருணாசலேஸ்வரர் கோவில், பெரியகுப்பம், திருவள்ளூர், சோமவார வழிபாடு, மாலை, 5:30 மணி.அபிஷேகம்* ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 9:00 மணி, மகா மங்கள ஆரத்தி, மதியம், 12:00 மணி, ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணிஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 8:00 மணி.

மாசி பெருவிழாபாலசுப்ரமணிய கோவில், பாகசாலை, பேரம்பாக்கம், பகல் உற்சவம், மந்திர மயில் வாகனம், முருகப்பெருமான் கோவிலில் உலா, காலை, 9:00 மணி, இரவு உற்சவம், வீதி உலா, யானை வாகனம், இரவு, 7:00 மணி.மண்டலாபிஷேகம்பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், சென்னாவரம், ராமன் கோவில். மண்டலாபிஷேகம், காலை, 7:00 மணி.* நாராயண பிள்ளையார் கோவில், கூவம் கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:00 மணி.* கோலாட்சியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, கணபதி ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

சீதா ராம லட்சுமணாஞ்சனேய சுவாமி கோவில், சிங்கராஜபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.சிறப்பு அபிஷேகம்சுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, பிரம்மோற்சவத்தையொட்டி, உற்சவர் அன்ன வாகனத்தில் வீதியுலா, காலை, 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, உற்சவர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா, இரவு, 7:30 மணி.

சிறப்பு பூஜைசத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச் சாலை, குன்னத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.* காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி.* முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X