பொது செய்தி

தமிழ்நாடு

ராமர் கோவில் காணிக்கை பிரசார ஊர்வலம்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பேரூர்:பேரூர் ராம பக்தர்கள் மற்றும் பஜனை சபா சார்பில், அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாண காணிக்கை சமர்ப்பண பிரசாரஊர்வலம், நேற்று நடந்தது.முன்னதாக, பேரூர் மகா பெரியவா கோவிலில், ராமர் பாதுகை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதையடுத்து, ராம நாமம் முழங்க, மேற்கு, கிழக்கு ரத வீதிகள், கணேஷ் நகர், தமிழ் நகர், மேட்டூர் உள்ளிட்ட வீதிகள் வழியே காணிக்கை பிரசார ஊர்வலம் நடந்தது.

பேரூர்:பேரூர் ராம பக்தர்கள் மற்றும் பஜனை சபா சார்பில், அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாண காணிக்கை சமர்ப்பண பிரசாரஊர்வலம், நேற்று நடந்தது.முன்னதாக, பேரூர் மகா பெரியவா கோவிலில், ராமர் பாதுகை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதையடுத்து, ராம நாமம் முழங்க, மேற்கு, கிழக்கு ரத வீதிகள், கணேஷ் நகர், தமிழ் நகர், மேட்டூர் உள்ளிட்ட வீதிகள் வழியே காணிக்கை பிரசார ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காணிக்கை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X