பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம்

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கோவை:சிங்காநல்லுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், படித்த முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பின், நேற்று சந்தித்தனர்.சிங்காநல்லுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், கடந்த 1979ல் படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று, கந்தா ஓட்டலில் நடந்தது. 30 பேர் பங்கேற்றனர். இவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா, தாமரை, இளங்கோ ஆகியோர் வரவேற்றனர்.40 ஆண்டுகளுக்கு பின், மீண்டும்
 முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம்

கோவை:சிங்காநல்லுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், படித்த முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பின், நேற்று சந்தித்தனர்.சிங்காநல்லுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், கடந்த 1979ல் படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று, கந்தா ஓட்டலில் நடந்தது. 30 பேர் பங்கேற்றனர். இவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா, தாமரை, இளங்கோ ஆகியோர் வரவேற்றனர்.40 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இக்கூட்டம் முதன்முறையாக நடந்ததால், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடக்க வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்களின் வீட்டிற்கே நேரில் சென்று, இனிப்புகள் வழங்கினர்.பள்ளிக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X