பொது செய்தி

தமிழ்நாடு

மாணவருக்கு திறன் தேர்வு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் அரசு, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 வரை உதவித்தொகை பெற்று படிப்பை தொடர, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில், 36 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் ஜெய்வாபாய், கே.எஸ்.சி., பழனியம்மாள், பிஷப்
 மாணவருக்கு திறன் தேர்வு

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் அரசு, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 வரை உதவித்தொகை பெற்று படிப்பை தொடர, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில், 36 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் ஜெய்வாபாய், கே.எஸ்.சி., பழனியம்மாள், பிஷப் உபகாரசாமி, கிட்ஸ் கிளப், குமார் நகர் அரசு பள்ளி உள்ளிட்ட, 15 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு, 3,878 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 347 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 3 ஆயிரத்து 531 பேர் தேர்வெழுதினர்.-----திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மையத்தில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு எழுதிய மாணவிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X