பொது செய்தி

தமிழ்நாடு

தாய் மொழி தினத்தில் 'கவிதை மழை'

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பல்லடம்:உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் 'ழகரம்' இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சங்கம் மற்றும் பல்லடம் அரசு கல்லுாரி தமிழ்துறை சார்பில், 'கவிதை திருவிழா' நேற்று நடந்தது.தமிழச்சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ழகரம் குழுமத் தலைவர் தேவி வரவேற்றார். இலக்கிய அமைப்பு மற்றும் குழும நிறுவனர் மகிழ்வில் பாண்டியன், தலைவர் அருண் கிருஷ்ணன்,
 தாய் மொழி தினத்தில் 'கவிதை மழை'

பல்லடம்:உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் 'ழகரம்' இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சங்கம் மற்றும் பல்லடம் அரசு கல்லுாரி தமிழ்துறை சார்பில், 'கவிதை திருவிழா' நேற்று நடந்தது.தமிழச்சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ழகரம் குழுமத் தலைவர் தேவி வரவேற்றார். இலக்கிய அமைப்பு மற்றும் குழும நிறுவனர் மகிழ்வில் பாண்டியன், தலைவர் அருண் கிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசிய கவிஞர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் சங்க துணை தலைவர் அண்ணாதுரை, செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பாலமுருகன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X