தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ஆண்டவா... ஆண்டிபட்டிக்கு தினகரனை வர விடாதே...: அ.தி.மு.க., - தி.மு.க., பிரார்த்தனை

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 22, 2021
Share
Advertisement
'ஆர்.கே.நகரிலும், தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவேன்' என, தினகரன் கூறியிருந்தார். அன்று முதல், ஆண்டிபட்டி தொகுதியில், 'சீட்' கேட்டு வரும், தி.மு.க., -அ.தி.மு.க., நிர்வாகிகள் துாக்கம் தொலைத்தனர். தி.மு.க., - எம்.எல்.ஏ., மகாராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லோகிராஜன், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர், கலக்கத்தில்
ஆண்டவா... ஆண்டிபட்டிக்கு தினகரனை வர விடாதே...: அ.தி.மு.க., - தி.மு.க., பிரார்த்தனை

'ஆர்.கே.நகரிலும், தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவேன்' என, தினகரன் கூறியிருந்தார். அன்று முதல், ஆண்டிபட்டி தொகுதியில், 'சீட்' கேட்டு வரும், தி.மு.க., -அ.தி.மு.க., நிர்வாகிகள் துாக்கம் தொலைத்தனர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ., மகாராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லோகிராஜன், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர், கலக்கத்தில் இருப்பவர்களின் பட்டியலில், முக்கியமானவர்கள்.'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தேர்தல் பணிகளை மகிழ்ச்சியாக கவனித்து வந்த, அ.ம.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே' என, தனியாக பாடுகிறார். பேசியே ஜெயித்து விடலாம் என நம்பும் தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வனே தவிக்கிறார் என்றால் பாருங்களேன். அவர் எதிர்பார்ப்பது போடி தொகுதி. ஆனால் ஸ்டாலின் நம்மை ஆண்டிபட்டியில் பலியாடு ஆக்கி விடுவாரோ என்ற பயம். அவர் பாடும் பாட்டு, அச்சம் என்பது மடமையடா...

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X