பொது செய்தி

இந்தியா

தமிழக குடியிருப்பில் கேரள போலீசார்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
தேக்கடி: தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், பெரியாறு அணை உள்ளது. அங்கு ஆய்வாளர் மாளிகை, அலுவலர் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் அணை பகுதியில் தங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், ஐந்துக்கும் குறைவானவர்களே தங்குகின்றனர்.இதை பயன்படுத்தி,

தேக்கடி: தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், பெரியாறு அணை உள்ளது. அங்கு ஆய்வாளர் மாளிகை, அலுவலர் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் அணை பகுதியில் தங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், ஐந்துக்கும் குறைவானவர்களே தங்குகின்றனர்.இதை பயன்படுத்தி, அங்குள்ள, 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், கேரள போலீசார் தங்குகின்றனர். அவர்களுக்கு தனி குடியிருப்பு இருப்பினும், தமிழக பொதுப்பணித் துறையினரின் அலட்சியம் தான் இதற்கு காரணம். மேலும் ஒரு உரிமையை தமிழகம் இழப்பதற்கு முன், நம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X