அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை முன்னாள் தலைமை செயலாளர் பளீச்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சிவகாசி: ''அரசிலுக்கு வரும் எண்ணம் இல்லை'' என தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் கூறினார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வடுகர் என்ற கம்மவார் மகாஜன சங்கத்தின் 52வது ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அரசியலில் தெலுங்கு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசு பணி ஓய்வுக்கு பின் தெலுங்கு சமுதாய மக்களுக்கு முடிந்த உதவி

சிவகாசி: ''அரசிலுக்கு வரும் எண்ணம் இல்லை'' என தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வடுகர் என்ற கம்மவார் மகாஜன சங்கத்தின் 52வது ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அரசியலில் தெலுங்கு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசு பணி ஓய்வுக்கு பின் தெலுங்கு சமுதாய மக்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும் என எனது பெயரில் பாசறை துவக்கினேன். தெலுங்கு சமுதாய மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அரசியலிலும், அரசு பதவிகளிலும் சாதிக்க தேவையான பணிகளை செய்வேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X