சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி.,கோயில் யானை துன்புறுத்தல் இரு பாகன்கள் சஸ்பெண்ட்

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை துன்புறுத்திய பாகன் வினில் குமார், உதவி பாகன் சிவபிரசாத் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.கோயம்புத்துார் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இம் முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவும் சென்றது.அங்கு யானையை பாகன் கேரளாவை
 ஸ்ரீவி.,கோயில் யானை துன்புறுத்தல் இரு பாகன்கள் சஸ்பெண்ட்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை துன்புறுத்திய பாகன் வினில் குமார், உதவி பாகன் சிவபிரசாத் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

கோயம்புத்துார் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இம் முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவும் சென்றது.அங்கு யானையை பாகன் கேரளாவை சேர்ந்த வினில்குமார், உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் அடித்து துன்புறுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் இது குறித்து விசாரித்து யானை பாகன்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்தார். செயல் அலுவலர் யானைகள் முகாமிற்கு புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
23-பிப்-202117:05:14 IST Report Abuse
ponssasi நெஞ்சை பதற வய்த்த வீடியோ. காரணத்தை வெளியிடவேண்டும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
22-பிப்-202104:37:55 IST Report Abuse
Girija இது போல் yaanai nigalvugal puthunarvu mugamgalil nadanthaal அதிமுக தோற்கும் ஜெ வை தள்ளிவிட்ட குட்டி யானை ninaivirku வருகிறதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X