சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அகழ் இயந்திர வாகன 'ஸ்டிரைக்'

Added : பிப் 22, 2021
Share
Advertisement
டீசல் விலை உயர்வை கண்டித்து, வெள்ளகோவிலில் அகழ் இயந்திர வாகன (ஜே.சி.பி.,) உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளகோவில் மாந்தபுரம், ஓலப்பாளையம், கம்பிளியம்பட்டி, தாசநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும், 65 அகழ் இயந்திர வாகனங்கள் நேற்று இயங்கவில்லை.

டீசல் விலை உயர்வை கண்டித்து, வெள்ளகோவிலில் அகழ் இயந்திர வாகன (ஜே.சி.பி.,) உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளகோவில் மாந்தபுரம், ஓலப்பாளையம், கம்பிளியம்பட்டி, தாசநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும், 65 அகழ் இயந்திர வாகனங்கள் நேற்று இயங்கவில்லை. வெள்ளகோவில் வீரக்குமார் சாமி கோவில் வளாகத்தில் நேற்று காலை முதல் இவை வரிசையாக நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X