கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் பறிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் பறிதாப பலி

Added : பிப் 22, 2021
Share
திருப்பூர்:சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் இஸ்மாயில், 37.இவர் அவிநாசியில் தங்கி, புதிய கட்டடம் ஒன்றில், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். எதிர்பாராத விதமாக கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலியானார். அவிநாசி போலீசார்

திருப்பூர்:சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் இஸ்மாயில், 37.இவர் அவிநாசியில் தங்கி, புதிய கட்டடம் ஒன்றில், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். எதிர்பாராத விதமாக கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலியானார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X