பொது செய்தி

தமிழ்நாடு

சிவநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே சிவநாதபுரம், செல்வ சித்தி விநாயகர், ஸ்ரீதொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிேஷகம், இன்று காலை 6:45 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் நடக்கிறது.நேற்று மாலை 4:00 மணியளவில் முளைப்பாரி எடுத்தல், 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைக்கு பின், கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அன்னதானமும்
 சிவநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம்

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே சிவநாதபுரம், செல்வ சித்தி விநாயகர், ஸ்ரீதொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிேஷகம், இன்று காலை 6:45 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் நடக்கிறது.நேற்று மாலை 4:00 மணியளவில் முளைப்பாரி எடுத்தல், 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைக்கு பின், கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அன்னதானமும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X