பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 47 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : பிப் 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 47 பேர் பூரண குணமடைந்ததால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 55 ஆயிரத்து, 460 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை. பலியானவர்களின் எண்ணிக்கை, 679 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்ற, 47 பேர்

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 47 பேர் பூரண குணமடைந்ததால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 55 ஆயிரத்து, 460 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை. பலியானவர்களின் எண்ணிக்கை, 679 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்ற, 47 பேர் குணமடைந்தனர். கோவையில் இதுவரை, 54 ஆயிரத்து, 375 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 406 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X