பொது செய்தி

தமிழ்நாடு

பசு அறிவியல் ஆன்லைன்தேர்வு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
கோவை:பசு அறிவியல் குறித்த ஆன்லைன் தேர்வில் கல்லுாரி மாணவர்களை பங்கேற்க ஊக்குவிக்குமாறு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.நாட்டு பசுக்கள் குறித்து இளம் மாணவர்களிடமும், மக்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், 'காமதேனு விஞ்ஞான் பிரசார்' என்ற தேர்வை தேசிய காமதேனு ஆயோக் நடத்த உள்ளது. வரும், 25ம் தேதி நடக்க இருக்கும் இந்த தேர்வில் மாணவர்களை கலந்து

கோவை:பசு அறிவியல் குறித்த ஆன்லைன் தேர்வில் கல்லுாரி மாணவர்களை பங்கேற்க ஊக்குவிக்குமாறு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.நாட்டு பசுக்கள் குறித்து இளம் மாணவர்களிடமும், மக்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், 'காமதேனு விஞ்ஞான் பிரசார்' என்ற தேர்வை தேசிய காமதேனு ஆயோக் நடத்த உள்ளது. வரும், 25ம் தேதி நடக்க இருக்கும் இந்த தேர்வில் மாணவர்களை கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு பல்கலை மானியக் குழு அனைத்து பல்கலைகளையும் கேட்டுள்ளது.ஆங்கிலம், ஹிந்தி மற்றும், 12 பிராந்திய மொழிகளில், 100 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடக்க உள்ளது. இதில், ஆறாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ்2 வரை, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என, நான்கு பிரிவுகளில் தேர்வு நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X