பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக குடியிருப்பில் கேரள போலீசார்: பெரியாறு அணையில் உரிமை பறிபோகிறதா?

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
தேக்கடி: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பெரியாறு அணை தமிழக குடியிருப்புகளில் கேரள போலீசார் தங்குகிறார்கள். இதனால் தமிழகத்தின் மேலும் ஒரு உரிமை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரியாறு அணை உள்ளது. அங்கு ஆய்வாளர் மாளிகை, அலுவலர் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப

தேக்கடி: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பெரியாறு அணை தமிழக குடியிருப்புகளில் கேரள போலீசார் தங்குகிறார்கள். இதனால் தமிழகத்தின் மேலும் ஒரு உரிமை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.latest tamil news


தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரியாறு அணை உள்ளது. அங்கு ஆய்வாளர் மாளிகை, அலுவலர் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் அணைப்பகுதியில் தங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் 5க்கும் குறைவானவர்களே தங்குகின்றனர்.


latest tamil news


இதை பயன்படுத்தி அங்குள்ள 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கேரள போலீசார் தங்குகிறார்கள். அவர்களுக்கு தனி குடியிருப்பு இருப்பினும் இவ்வாறு நடந்து கொள்ள தமிழக பொதுப்பணித்துறையினரின் அலட்சியம் தான் காரணமாகும். எனவே மேலும் ஒரு உரிமையை தமிழகம் இழப்பதற்கு முன்பு நம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
22-பிப்-202114:29:56 IST Report Abuse
Dr. Suriya தமிழன் தான் தமிழ் மாநிலத்தை ஆளவே தெலுங்கு , மலையாளி , கன்னடம் போன்றவர்களை கூப்பிட்டு ஆள சொல்றானே ... கேட்டால் அவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று சொல்லுவானுவோ .....ஆண்டுகொண்டு இருக்கிற ஒரு பச்சை தமிழனையும் அடிமைகிறான் ஒரு போலி தமிழ் தெலுங்கனும் அவன் கூட்டமும் ...... .... போவுது உடுங்க பத்து வீடுதான் அதுவும் யாருக்கு நம் திராவிட சகோதாரனுக்கு தானே அப்படின்னு சொல்லுவானுவோ ... ஆனா அவனுங்கோ இப்படி நினைக்கலையெ என்று சிந்தித்துக்கூட பார்க்க மாட்டானுவோ... அந்தளவுக்கு திராவிட தெலுங்கனுவோ தமிழன் மூளையை மழுங்க அடிச்சிட்டானுவோ ...
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
22-பிப்-202113:07:28 IST Report Abuse
Modikumar இந்த செய்தியை எதிர்மறையாக எடுக்கவேண்டாம். கேரளா போலீஸ் தமிழக போலீஸ் இடத்தில் தங்கியது வைத்து உரிமை போயிவிட்டது என கூறமுடியாது. கேரளாவும் தமிழகமும் இந்தியாவில்தான் உள்ளது.
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
22-பிப்-202116:02:53 IST Report Abuse
Hariஇதில் எதோ சூழ்ச்சி இருக்கும் ....
Rate this:
Cancel
22-பிப்-202110:59:29 IST Report Abuse
சம்பத் குமார் 1). நம் இந்திய மக்களில் கேரளா மக்களே மெத்த படித்த மேதாவிகள். இது எந்தளவு உண்மையோ அந்தளவு சுயநலம் பிடித்தவர்கள்.2). கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் நம் மக்களை ஒரு டீக்கடை அதாவது டீ பேக்கரிகள் நடத்த கூட முடியாத அளவு செய்கிறார்கள்.3). நம் தமிழன் அல்லது வேறு மாநில மக்கள் கேரளாவில் ஒரு டீ கடை கூட நடத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை. நன்றி ஐயா.
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
22-பிப்-202113:26:46 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன். இது எல்லா ஊர்களுக்கும் அல்லது மாநிலத்துக்கும் பொருந்தும்....
Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
22-பிப்-202116:16:48 IST Report Abuse
Palanisamy Tஇவர்கள் அதிகம் படித்தவர்கள் என்பது உண்மை முன்னாள் அமெரிக்கா அதிபர் Bill. Clinton. இந்திய நாட்டிற்கு வருகைப் புரிந்தப் போது கேரளா மாநிலம் அதிகம் படித்த மக்கள் கொண்ட மாநிலமென்று பாராட்டியுள்ளார் படித்த மக்களிடம் நிச்சயம் கர்வமும் சுயநலமும் இருக்கத்தான் செய்யும்....
Rate this:
Adiyamon V Shankar - Chennai,இந்தியா
22-பிப்-202117:26:47 IST Report Abuse
Adiyamon  V Shankarகர்வம் சரி அதென்ன சுயநலமும் இருக்கத்தான் செய்யும். பில் கிளின்டன் பாராட்டி விட்டால் அது ஒரு தகுதியா மலையாள மக்களுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்துங்கள். இங்கு மலையாளி முதல்வராக இருந்திருக்கிறார் அது போல் அங்கு ஒரு தமிழன் முதல்வராக இருந்திருக்கிறரா வந்தாரை தமிழகம் வாழ வைக்கும் தலைவனாக்கி அழகும் பார்க்கும் ஆனால் மற்ற மாநிலங்கள் இவ்வாறு நடந்து கொள்கிறதா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X