மும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை: மும்பை நட்சத்திர ஓட்டலில் சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதி லோக்சபா சுயேட்சை எம்.பி. மோகன் தோல்கர் 59, இன்று மும்பை மெரின் டிரைவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை
 
 Independent MP Mohan Delkar Found Dead In Mumbai Hotel, Suicide Suspected

மும்பை: மும்பை நட்சத்திர ஓட்டலில் சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதி லோக்சபா சுயேட்சை எம்.பி. மோகன் தோல்கர் 59, இன்று மும்பை மெரின் டிரைவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


விசாரணை தீவிரம்


தகவறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரசேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவருடன் தங்கியவர்கள் யார் குறித்த விவரம் குறித்தும் விசாரிக்கின்றனர்.


latest tamil news
7 முறை எம்.பி.,

மோகன் தோல்கர், இதற்கு முன் காங். கட்சியிலிருந்தார். தாத்ரா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேச காங். தலைவராகவும், 7 முறை லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு காங்.கிலிருந்து விலகி அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பி.யானார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-202121:53:54 IST Report Abuse
Bhaskaran Antha thoguthi makkaluku idai therthal thiruvilaa
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
23-பிப்-202115:10:46 IST Report Abuse
தத்வமசி அடப்பாவமே....
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
23-பிப்-202107:59:48 IST Report Abuse
SanDan காங்கிரசை விட்டு வந்து சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர். பவாரும், தாக்கரேயும் சேர்ந்து தாவூத் மூலமாக செய்தது சுஷாந்த் சிங் pola, பாலகர் சாதுக்கள் கொலை போல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X