சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

இதில் என்ன பெருமை?

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இதில் என்ன பெருமை?துாத்துக்குடியில் நடந்த, அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாங்கும் மனுக்கள் அடங்கிய பெட்டியை, 100 ஆண்டுகள் ஆனாலும் உடைக்கப் போவதே இல்லை. நவீன யுகத்தில் வீட்டில் இருந்தபடியே புகாரை தெரிவிக்கலாம். இதற்காக, '1100' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தை
பக்க வாத்தியம்


இதில் என்ன பெருமை?



துாத்துக்குடியில் நடந்த, அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாங்கும் மனுக்கள் அடங்கிய பெட்டியை, 100 ஆண்டுகள் ஆனாலும் உடைக்கப் போவதே இல்லை. நவீன யுகத்தில் வீட்டில் இருந்தபடியே புகாரை தெரிவிக்கலாம். இதற்காக, '1100' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தை அறிவித்த ஒரு வாரத்தில், 55 ஆயிரம் பேர் மனு அனுப்பினர்' என்றார்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'ஒரு வாரத்தில், 55 ஆயிரம் பேர் மனு அனுப்பியுள்ளனர் என்றால், நாட்டுல அவ்வளவு பிரச்னை இருக்குன்னு அர்த்தம்... இதுல முதல்வர் பெருமைப்பட என்ன இருக்கு?' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-பிப்-202106:08:35 IST Report Abuse
D.Ambujavalli என்ன , குப்பைத்தொட்டியை நிரப்பாமல் ஒரே ஒரு கட்டளையில் டெலிட் செய்துவிடலாம் ஏன்தான் அறிமுகப் படுத்தினோமோ என்று அதிகாரிகள்தான் நொந்து போவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X