பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிப்., 23, 2014கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இருப்பு கிராமத்தில், 1927ம் ஆண்டு பிறந்தவர், ஜி.பூவராகவன். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, படிப்படியாக முன்னேறினார். காமராஜரின் நெருக்கமான ஆதரவாளராக இருந்தார். 1962 மற்றும் 1967ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில், செய்தி -விளம்பரத் துறை அமைச்சராக பணியாற்றியவர். 1967ல்

இதே நாளில் அன்று

பிப்., 23, 2014

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் இருப்பு கிராமத்தில், 1927ம் ஆண்டு பிறந்தவர், ஜி.பூவராகவன். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, படிப்படியாக முன்னேறினார். காமராஜரின் நெருக்கமான ஆதரவாளராக இருந்தார். 1962 மற்றும் 1967ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில், செய்தி -விளம்பரத் துறை அமைச்சராக பணியாற்றியவர். 1967ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, பூவராகவன் தவிர, காமராஜர் உட்பட வேறு யாரும் வெற்றி பெறவில்லை. சட்டசபைக்கு மூன்று முறையும், எம்.பி.,யாக இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், 2014 பிப்., 23ம் தேதி, தன் 86வது வயதில் இயற்கை எய்தினார்.முன்னாள் அமைச்சர் ஜி.பூவராகவன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-202113:34:15 IST Report Abuse
Bhaskaran பூவராகன் என்பது தான் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X