பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் தாலுாக்காவில் ஓட்டுச்சாவடி அதிகரிப்பு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுாகாவில், ஓட்டுச்சாவடிகள், 480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சட்டசபை தேர்தல் பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டு சாவடிகளை, பிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து, தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட, பேரூர் தாலுாக்காவில், ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல்

தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுாகாவில், ஓட்டுச்சாவடிகள், 480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சட்டசபை தேர்தல் பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டு சாவடிகளை, பிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து, தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட, பேரூர் தாலுாக்காவில், ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு, கூடுதல் ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.பேரூர் தாலுாக்காவில், இதற்கு முன், 307 ஓட்டுச்சாவடிகள் இருந்தது. இப்போது புதிதாக, 173 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதனையடுத்து, பேரூர் தாலுாகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், மொத்த ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X