அரசுக்கு புரியவில்லை!

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில், விவசாயம் மட்டுமே. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை, உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. ஆனால், விவசாயிகளின் வேதனையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை.-ராகுல் , எம்.பி., காங்கிரஸ். தேலையில்லாத விஷயம்! பார்லிமென்டிற்கு புதிய கட்டடம் கட்டுங்கள் என, எம்.பி.,க்கள் யாரும் கேட்கவில்லை. கொரோனா குறையாத நிலையில்,
 அரசுக்கு புரியவில்லை!


பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில், விவசாயம் மட்டுமே. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை, உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. ஆனால், விவசாயிகளின் வேதனையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை.
-ராகுல் , எம்.பி., காங்கிரஸ்.
தேலையில்லாத விஷயம்!
பார்லிமென்டிற்கு புதிய கட்டடம் கட்டுங்கள் என, எம்.பி.,க்கள் யாரும் கேட்கவில்லை. கொரோனா குறையாத நிலையில், புதிய கட்டடம் கட்டுவது தேவையில்லாத விஷயம். இதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், மருத்துவமனை கட்டலாம்.
- சுப்ரியா சுலே,. எம்.பி., தேசியவாத காங்.,
அனுமதிக்க மாட்டோம்!
அமிதாப் பச்சன், அக் ஷய் குமார் நடிக்கும் திரைபடங்களின் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என, மஹாராஷ்டிரா காங்., அறிவித்துள்ளதை கண்டிக்கிறேன். ரவுடி ராஜ்யம் நடக்க அனுமதிக்க மாட்டோம்; அமிதாப், அக் ஷய்க்கு பாதுகாப்பு வழங்குவோம்.
- ராமதாஸ் அதவாலே , மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர், இந்திய குடியரசு கட்சி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
23-பிப்-202122:09:37 IST Report Abuse
adalarasan இவருக்குத்தான்,பி.ஜெ.பி. .பாரத மத,என்று சொன்னால் பிடிக்காதே? இப்ப இவரே மாறிவிட்டார் நீங்க கவலை படாதீங்க,விவாசியிகளின் தரகர்களை,சப்போர்ட் செய்வதற்கு பதில், உண்மையான விவசாயிகளுக்கு, நன்மை போய், சேர்வதை ஏன்,எதிர்க்கிறீர்கள்?நீலி கண்ணீர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X