பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
கோவை:கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, நேற்று எஸ்.பி.ஜி. சிறப்பு கமாண்டோ படையினர், கோவைக்கு வந்து சேர்ந்தனர்.கோவை அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா அரங்கு அருகில், வரும் 25ல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பொதுக்கூட்டத்துக்கான மேடையின் நீள, அகலம், உயரம் குறித்து மேடை அமைப்பவர்களுக்கு, கமாண்டோ

கோவை:கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, நேற்று எஸ்.பி.ஜி. சிறப்பு கமாண்டோ படையினர், கோவைக்கு வந்து சேர்ந்தனர்.கோவை அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா அரங்கு அருகில், வரும் 25ல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பொதுக்கூட்டத்துக்கான மேடையின் நீள, அகலம், உயரம் குறித்து மேடை அமைப்பவர்களுக்கு, கமாண்டோ படையினர் ஆலோசனை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X