ஆன்மிகம்கும்பாபிேஷக விழாசித்தி விநாயகர் கோவில், கோத்தாரி நகர், சிங்காநல்லுார். இரண்டாம் கால வேள்விn காலை, 8:30 மணி. மூன்றாம் கால வேள்வி n மாைல, 5:00 மணி.கோதண்டராமசுவாமி கோவில், ராம் நகர். நான்காம் கால யாக சாலை பூஜை n காலை, 8:00 மணி. சப்த கலசங்கள் அபிேஷகம் n மதியம், 2:30 மணி. ஐந்தாம் கால யாக சாலை பூஜை n மாலை, 5:00 மணி.தண்டாயுதபாணிக்கடவுள் கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். திருப்பள்ளி எழுச்சி n காலை, 6:00 மணி. அடியார் வழிபாடு n காலை, 7:30 மணி. இரண்டாம் கால வேள்வி n காலை, 10:30 மணி. தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாத்துதல் n மாலை, 4:30 மணி. மூன்றாம் கால வேள்வி n மாலை, 5:30 மணி.மாசிமகத் தேர்த்திருவிழாஅரங்கநாதசுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை. சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி. அனுமந்த வாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.தேர்த்திருவிழாகோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால். விழா கொடியேற்றம், அக்னிசாட்டு n இரவு, 7:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலை நாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 7:00 மணி.பொதுபயிலரங்குபாரதியார் பல்கலை வளாகம், மருதமலை ரோடு, மருதமலை n காலை, 10:00 மணி.முன்னாள் மாணவர் மன்றம் துவக்க விழாஎஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், சத்தி ரோடு, குரும்பபாளையம் n காலை, 11:00 மணி.கருத்தரங்குகே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டிn பிற்பகல், 3:00 மணி.விவசாயிகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்காய்கறி குளிர்பதன கிடங்கு வளாகம், சூலுார் n காலை, 10:00 மணி.முதியோருக்கான இலவச உளவியல் பரிசோதனை முகாம்பி.ஆர்.எப்.ஐ., உளவியல் ஆலோசனை மையம், பேரூர் ரோடு, தீத்திபாளையம் n காலை, 10:00 மணி.சிறப்பு ஆதார் முகாம்தலைமை தபால் அலுவலகம்(மேற்கு மண்டலம்), ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி.தலைமை தபால் அலுவலகம், கூட்ெஷட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் n காலை, 10:00 மணி.தபால் அலுவலகம், பெரியகடை வீதி n காலை, 10:00 மணி. 'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE