அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை உயர்வு: தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, கோவையில், தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., கோவை மாநகர் கிழக்கு, மாநகர் மேற்கு, வடக்கு, புறநகர் கிழக்கு ஆகிய மாவட்டங்கள் சார்பில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பையா கிருஷ்ணன், சேனாதிபதி ஆகியோர்

கோவை:பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, கோவையில், தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., கோவை மாநகர் கிழக்கு, மாநகர் மேற்கு, வடக்கு, புறநகர் கிழக்கு ஆகிய மாவட்டங்கள் சார்பில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பையா கிருஷ்ணன், சேனாதிபதி ஆகியோர் தலைமை வகித்தனர். தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், தீர்மான குழு இணை செயலாளர் முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X